தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா!

Go down

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா! Empty லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா!

Post  ishwarya Fri Mar 22, 2013 2:15 pm



சூர்யாவின் அடுத்தப் படத்தை லிங்குசாமி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது சிங்கம்-2 திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா இந்த படத்திற்குப் பிறகு யாருடைய படத்தில் நடிப்பார் என்ற விவாதம் கோடம்பாக்கத்தில் எழுந்தது. அதில் சூர்யாவின் அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு கௌதம் மேனனுக்கே அதிகம் இருந்தது. மேலும் இது குறித்து சூர்யாவிடம், கௌதம் மேனன் பேசியதாகவும் தெரிகிறது. இதனிடையே இயக்குனரும் நடிகருமான சசிகுமாரும் சூர்யாவை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார்.

எனவே, சூர்யாவின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது யார் என்கிற ஒருவித எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்த நிலையில் அடுத்து சூர்யா நடிக்கப் போவது இயக்குனர் லிங்குசாமி படத்தில்தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் சூர்யா – சமந்தா ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள்.

அநேகமாக அடுத்த மாதக் கடைசியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிப்பு வெளியாகும் வரை எதையும் நம்ப முடியாது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum