தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சசிகுமார்-சந்தானம் இணையும் படம் 'பிரம்மன்'

Go down

சசிகுமார்-சந்தானம் இணையும் படம் 'பிரம்மன்' Empty சசிகுமார்-சந்தானம் இணையும் படம் 'பிரம்மன்'

Post  ishwarya Fri Mar 22, 2013 1:27 pm

பிரம்மன்' திரைப்படத்தின் மூலம் சசிகுமார்-சந்தானம் ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடிக்க இருக்கின்றனர்.

இந்தப் படத்தை லட்சுமி மஞ்சு தயாரிக்கிறார். இவர் நடிகர் மோகன் பாபுவின் மகள். லட்சுமி மஞ்சு ஏற்கனவே பல தெலுங்குப் படங்களை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் அவரது லட்சுமி மஞ்சு எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் 'பிரம்மன்'. கமல், மெளலி உள்ளிட்டவர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய சாக்ரடீஸ்தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

நாயகன் வேடத்தில் சசிகுமாரும் அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் சந்தானமும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum