தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணையும் பவர் ஸ்டார்

Go down

ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணையும் பவர் ஸ்டார் Empty ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணையும் பவர் ஸ்டார்

Post  ishwarya Fri Mar 22, 2013 1:18 pm



ஜில்லா படத்தில் முதன் முறையாக விஜய்யுடன் இணைந்து பவர் ஸ்டார் நடிக்க இருக்கிறார்.

ஜில்லா படப்பிடப்பு தொடங்குவதற்குள் படத்தின் மீதான ஒருவித எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடையே காணப்படுகிறது. அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்-காஜல் அகர்வால் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கிறது. மேலும் படத்தில் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும் நடிக்கிறார். அவர் மகத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். மகத் விஜய்யின் தம்பியாக வருகிறார்.

மேலும் படத்தில் காமெடிக்கென்று ஒரு நடிகர் பட்டாளமே இருக்கின்றனர். விடிவி காணேஷ், பவர் ஸ்டார், கோவை சரளா இவர்களுடன் இணைந்து பரோட்டா சூரி, தம்பி ராமையா ஆகியோரும் காமெடியில் அசத்த இருக்கின்றனர். முதன் முறையாக இந்தப் படத்தின் மூலம் விஜய்யுடன், நடிகர் பவர் ஸ்டாரும் இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum