'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்கு "யு" சான்றிதழ்
Page 1 of 1
'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்கு "யு" சான்றிதழ்
"கேடி பில்லா கில்லாடி ரங்கா" படத்துக்கு "யு" சான்றிதழ் கிடைத்துள்ளது.
பசங்க இயக்குனர் பாண்டியராஜின் அடுத்தப் படைப்பாக உருவாகி இருக்கும் திரைப்படம் "கேடி பில்லா கில்லாடி ரங்கா". இந்தப் படத்தில் விமலுடன் இணைந்து சிவகார்த்திகேயன் முதன் முறையாக நடித்திருக்கிறார். நாயகிகளாக ரெஜினா மற்றும் பிந்து மாதவி ஆகியோர் நடித்திருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பாண்டிராஜின் பசங்க புரோடக்சன் நிறுவனமும், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க காமெடியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வரும் மார்ச் 29ம் தேதி திரைக்கு வருகிறது. இதனிடையே "கேடி பில்லா கில்லாடி ரங்கா" திரைப்படம் தணிக்கைக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இதனை பார்த்த தணிக்கைக் குழு படத்துக்கு "யு" சான்றிதழ் வழங்கியுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேடி பில்லா கில்லாடி ரங்கா
» பெப்ரவரியில் கேடி பில்லா கில்லாடி ரங்கா இசை
» கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் சிவகார்த்திகேயன்
» இறுதிகட்டத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்
» கேடி பில்லா கில்லாடி ரங்கா ஃபர்ஸ்ட் லுக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum