தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கெட்டப்பை மாத்தி.. சிகரம் தொடுவோம்!

Go down

கெட்டப்பை மாத்தி.. சிகரம் தொடுவோம்! Empty கெட்டப்பை மாத்தி.. சிகரம் தொடுவோம்!

Post  ishwarya Fri Mar 22, 2013 12:48 pm

'கும்கி' படத்தினைத் தொடர்ந்து 'இவன் வேறமாதிரி' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு.

அதனைத் தொடர்ந்து 'சிகரம் தொடு' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தினை யு.டிவி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இமான் இசையமைக்க இருக்கிறார். மார்ச் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கெளரவ் இயக்க இருக்கும் 'சிகரம் தொடு' படத்தில் வித்தியாசமான விக்ரம் பிரபுவை பார்க்கலமாம். ஏனென்றால் 'கும்கி', 'இவன் வேறமாதிரி' ஆகிய படங்களில் அவர் உடலமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யவில்லையாம்.

ஆனால் 'சிகரம் தொடு' படத்தில் விக்ரம் பிரபுவை பார்த்தால் இவரா அது என்று தோன்றுமாம். அந்த அளவிற்கு உடலமைப்பை மாற்ற திட்டமிட்டு இருக்கிறாராம் விக்ரம் பிரபு.

'கொசுறு' கபாலி : " அப்ப 'இவன் வேற மாதிரி' படத்துல அதே மாதிரி விக்ரம்பிரபு தானா? "

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum