தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம்.. முன்பதிவு ஆரம்பம்!

Go down

விஸ்வரூபம்.. முன்பதிவு ஆரம்பம்! Empty விஸ்வரூபம்.. முன்பதிவு ஆரம்பம்!

Post  ishwarya Fri Mar 22, 2013 12:47 pm

பல தேதிகள் அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்ட 'விஸ்வரூபம்' படத்தை ஒரு வழியாக ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

ஜனவரி 25ம் தேதி திரையரங்கிலும், பிப்ரவரி 2ம் தேதி DTHலும் வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறது ராஜ்கமல் நிறுவனம்.

ஜனவரி 25ம் தேதி வெளியாவது உறுதியானதையடுத்து, படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் கடும் போட்டியிட்டனர். சென்னை மற்றும் NSC ஏரியாக்களை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் மொத்தமாக 'விஸ்வரூபம்' படத்தினை வாங்கி விநியோகம் செய்ய இருக்கிறார் என்ற செய்திகள் வெளியானது. ஆனால் அவரோ " சேலம் ஏரியா உரிமையை மட்டுமே வாங்கி இருக்கிறேன் " என்று தெரிவித்து இருக்கிறார்.

சென்னை மாயாஜால், அபிராமி ஆகிய திரையரங்குகளில் 'விஸ்வரூபம்' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum