தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூன்று வேடத்தில் கமல்!

Go down

மூன்று வேடத்தில் கமல்!  Empty மூன்று வேடத்தில் கமல்!

Post  ishwarya Fri Mar 22, 2013 12:30 pm

'விஸ்வரூபம்' திரைப்படம் தடைகள் பல கடந்து பிப்ரவரி 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்று முதல் தொடங்கப்பட்ட முன்பதிவில் பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட்கள் விற்று தீர்ந்து வருகின்றன.

அதற்குள் கமல் நடிக்கும் அடுத்த படத்தினை பற்றிய செய்திகள் வரிசை கட்டுகின்றன். கமல் அடுத்து நடிக்கும் படத்திற்கு மூ என்று தலைப்பிட்டு இருக்கிறாராம். மூன்று வேடங்களில் கமலே நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். இதனால் 'மூ' என்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று கருதுகிறாராம்.

கமல் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூட " விரைவில் 'மூ' என்ற தலைப்பு பதிவு செய்ய இருக்கிறோம். மூன்று என்பதை முன்னிலைப்படுத்தி இந்த தலைப்பு வைத்து இருக்கிறேன். விஸ்வரூபம் 2 படம் முடிவடைந்த பின் தான் 'மூ' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் " என்று தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து கமல் தரப்போ " 'விஸ்வரூபம்' படத்தினைத் தொடர்ந்து 'விஸ்வரூபம் 2' படம் தான் வெளிவரும். 'விஸ்வரூபம் 2' சம்பந்தப்பட்ட சில காட்சிகளை ஏற்கனவே எடுத்து விட்டார் கமல். மீதமுள்ள காட்சிகள் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 'விஸ்வரூபம்' படம் முடிவடையும் போதே அடுத்த பாகத்தின் காட்சிகள் இந்தியாவில் இடம்பெறுவது போன்று வடிவமைத்து இருக்கிறார் கமல்" என்று தெரிவிக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மூன்று வேடத்தில் கமல் நடிக்கும் புதியபடம் மூ...?!
» நான் இதுவரை நடித்திராத வேடம் மூன்று பேர் மூன்று ‌காதல்! சொல்வது அர்ஜூன்!
» திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்கிறார் கமல்…!
» இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்: ரஜினி, கமல் வேடத்தில் தனுஷ், சிம்பு?- ஸ்ரீபிரியா கேரக்டரில் ஸ்ருதிஹாசன்
» இன்று ரிலீஸ்: எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum