தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினி விருதை பெற்றார் விஜய்

Go down

ரஜினி விருதை பெற்றார் விஜய் Empty ரஜினி விருதை பெற்றார் விஜய்

Post  ishwarya Tue Mar 19, 2013 5:34 pm

டிகைகளுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழா சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்தது. இதில் சிறந்த நடிகருக்கான ரஜினி விருது விஜய்க்கு கிடைத்தது. 'வேலாயுதம்' படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்தது. ராகவா லாரன்ஸ் விருதை விஜய்க்கு வழங்கினார். சிறந்த நடிகைக்கான விருதை ரிச்சா பெற்றார். 'வாகை சூட வா' படத்தில் நடித்த இனியாவுக்கும் விருது கிடைத்தது. நடிகர்கள் 'ஜெயம்' ரவி, மகத் ஆகியோரும் விருது பெற்றனர். சிறந்த காமெடி நடிகருக்கான விருது பிரேம்ஜிக்கு கிடைத்தது. சிறந்த பாடலாக தனுஷின் 'கொலவெறி' பாடல் தேர்வு செய்யப்பட்டது. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா விருதை பெற்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஹாரிஸ் ஜெயராஜுக்கும், குணசித்திர நடிகை விருது கோவை சரளாவுக்கும், துணை நடிகருக்கான விருது சரவணனுக்கும் வழங்கப்பட்டன. சிறந்த வில்லன் நடிகர் விருதை ஆர்.கே. பெற்றார். பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருதை 'மௌனகுரு' இயக்குநர் சாந்தகுமார் பெற்றார். விருது பெற்ற அனைத்து நட்சத்திரங்களுக்கும் கூடலின் வாழ்த்து மடல்கள்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி வீட்டுக்கே போய் விருது வழங்கிய விஜய் டிவி!
» என்னோட வளர்ச்சியில் ரஜினி, கமல் அக்கறை! விஜய் பேட்டி!!
» ரஜினி பிறந்த நாளுக்காக ஆல்பம் தயாரிக்கும் ராகவா லாரன்ஸ் – விஜய் ஆன்டனி
» படப்பிடிப்புகள் ரத்து: ரஜினி,கமல்,விஜய்,அஜீத், சூர்யா ஓட்டு போடுகின்றனர்
» நிறைய பேர் பைனான்ஸ் தருவதால் ரஜினி, கமல், விஜய், சூர்யா படங்களை தயாரிப்பது எளிது – எஸ்.ஏ.சந்திரசேகரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum