தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹாங்காங் திரைப்பட விழாவில் 'டர்ட்டி பிக்சர்ஸ்' நாயகி!

Go down

ஹாங்காங் திரைப்பட விழாவில் 'டர்ட்டி பிக்சர்ஸ்' நாயகி! Empty ஹாங்காங் திரைப்பட விழாவில் 'டர்ட்டி பிக்சர்ஸ்' நாயகி!

Post  ishwarya Tue Mar 19, 2013 5:20 pm

6-வது ஆசிய திரைப்பட விருதுகள் விழாவுக்காக ஹாங்காங் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆசிய திரைப்படங்களை உலக அளவில் பிரதிபலிக்கும் வகையில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்டு, 6-வது ஆசிய திரைப்பட விருது விழா ஹாங்காங்கில் நடக்கிறது. இதில் ஆசியாவில் இருக்கும் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் படங்கள் திரையிடப்படுகிறது. மேலும் சிறந்த நடிகர், நடிகையர் சிறந்த படம், இயக்குநர் உள்ளிட்ட 14 பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்பட இருக்கிறது. மேலும் சிறப்பு விருதாக வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட 3 பிரிவுகளில் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுகள் அனைத்தும் மக்களின் ஓட்டு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறது. இதற்கான ஓட்டு பதிவு பிப்ரவரி 13-ம் தேதி முதல் தொடங்கி, மார்ச் 5-ம் தேதி வரை நடக்கிறது. ஓட்டுகளை ஆசிய திரைப்பட விழாவுக்கான பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நடிகர், நடிகை, படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் மார்ச் 19-ம் தேதி விருது வழங்கப்பட இருக்கிறது. இந்தியா சார்பில் 'யூ டோன்ட் கெட் லைப் ஏ செகண்ட் டைம்' என்ற படம் மட்டும் சிறந்த படங்களுக்கான போட்டியில் இருக்கிறது. அதேபோல் சிறந்த நடிகைகளுக்கான பட்டியலில் சமீபத்தில் தனது கவர்ச்சி நடிப்பால் இந்தியாவையை கலக்கிய வித்யா பாலன்(டர்ட்டி பிக்சர்ஸ்) இடம்பெற்றிருக்கிறார். ஆசிய திரைப்பட விருது விழாவால் ஹாங்காங் நகரமே விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. கவர்ச்சியழகிக்கு என்னத்துக்கு சார்..? கதைக்காகவா இல்ல.. கவர்ச்சிக்காகவா?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» “தி டர்ட்டி” பிக்சர்ஸ்.. வரைமுறைகளை தாண்டி நடித்திருக்கிறேன்!
» தமிழில் டர்ட்டி பிக்சர்ஸ் ரீ-மேக்! சில்க்காக அனுஷ்கா…!
» டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா!
» டர்ட்டி பிக்சர்ஸ்’ வித்யா பாலனின் ‘ஹாட்’ படங்கள் வெளியீடு
» சில்க்கின் வாழ்க்கைக் கதையான டர்ட்டி பிக்சர்ஸ் ஆபாசமாக இருக்காது – வித்யா பாலன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum