தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அண்ணன் தயாரிப்பில் தம்பி

Go down

அண்ணன் தயாரிப்பில் தம்பி  Empty அண்ணன் தயாரிப்பில் தம்பி

Post  ishwarya Tue Mar 19, 2013 12:09 pm

வம்சம்', 'உதயன்' உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தாலும் 'மௌனகுரு' படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் அருள்நிதி. 'மௌனகுரு' படத்தின் வரவேற்பால் தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் 'அசோகமித்ரன்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். 'அசோகமித்ரன்' படத்தினைத் தொடர்ந்து கணேஷ் என்ற புதுமுக இயக்குநர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அருள்நிதி. இப்படத்தினை தனது க்ளவுட் நைன் மூவிஸ் மூலம் தயாரிக்க முன்வந்து இருக்கிறார் தயாநிதி அழகிரி. நான்கு நபர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக்கி இருக்கிறார்களாம். முற்றிலுமே மதுரை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள். 'மௌனகுரு'ல மனநலம் குன்றியவராக அருள்நிதியோட நடிச்ச அருள்தாஸ், இந்த படத்துல அந்த நாலு பேர்ல ஒருத்தரா நடிக்கறாரு! உடன்பிறப்பாச்சே....!!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum