தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனுஷ்காவின் டர்ட்டி பிக்சர்!

Go down

அனுஷ்காவின் டர்ட்டி பிக்சர்! Empty அனுஷ்காவின் டர்ட்டி பிக்சர்!

Post  ishwarya Tue Mar 19, 2013 11:26 am

இந்தியில் தயாரான 'டர்ட்டி பிக்சர்' படம் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்தார். அவருக்கு இப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. 'டர்ட்டி பிக்சர்' படத்தில் வித்யா பாலன் ஆபாசமாக நடித்து இருந்தார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தடைகளை மீறி படம் ரிலீசானதும் வித்யா பாலனுக்கு பாராட்டுகள் குவிந்தன. சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. இப்படத்தை தமிழில், தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டனர். தற்போது அந்த முடிவை மாற்றி இரு மொழிகளிலும் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். தமிழில் சில்க் ஸ்மிதா வேடத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே 'வானம்' படத்தில் அனுஷ்கா விலை மாது கேரக்டரில் நடித்து இருந்தார். 'அருந்ததி'யிலும் அவரது கேரக்டர் பேசப்பட்டது. எனவே சில்க் ஸ்மிதா வேடத்துக்கு அனுஷ்காதான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்துள்ளனர். அனுஷ்காவும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். கண்ணா... ரெண்டு லட்டு திங்க ஆசயா.....?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum