தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐ.பி.எல். கிரிக்கெட் துவக்க விழாவில் அமிதாப் நடனம்!

Go down

ஐ.பி.எல். கிரிக்கெட் துவக்க விழாவில் அமிதாப் நடனம்! Empty ஐ.பி.எல். கிரிக்கெட் துவக்க விழாவில் அமிதாப் நடனம்!

Post  ishwarya Mon Mar 18, 2013 6:08 pm

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி துவக்க விழாவில் பங்கேற்பதற்காக இரு தினங்களுக்கு முன்பே சென்னை வந்துவிட்டார். நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அவர் தினமும் விழா நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு காரில் சென்று பார்வையிட்டு வருகிறார். நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கவிதை படிக்கிறார். நடனமும் ஆடுகிறார். சென்னை வருகை பற்றி அமிதாப்பச்சன் கூறியதாவது:- சென்னையை என்னுடைய இரண்டாவது வீடாக கருதுகிறேன். (மதராஸ பிடிக்காதவங்க யாராச்சும் இருக்காங்களா என்ன?) இங்கு நிறைய படப்பிடிப்புகளில் பங்கேற்று இருக்கிறேன். சென்னை மக்கள் ஒழுக்கமானவர்கள், கன்னியமாக நடப்பவர்கள். இதுபோல் வேறு சூழலுடன் கூடிய இடங்களுக்கு வருவது மனதுக்கும், உடலுக்கும் நல்லது, என்று கூறினார். அமிதாப்பச்சனை சமீபத்தில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று ரஜினி கூறியிருந்தார். ஆனால் அமிதாப்போ ஏற்கனவே ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று வர்ணித்து இருந்தார். அடடா.. ரெண்டு பேருக்கும் என்ன ஒரு அடக்கம்......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum