தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூன்றாவது கணவனால் நான்காவது முறையாக கர்ப்பமாகும் நடிகை!

Go down

மூன்றாவது கணவனால் நான்காவது முறையாக கர்ப்பமாகும் நடிகை! Empty மூன்றாவது கணவனால் நான்காவது முறையாக கர்ப்பமாகும் நடிகை!

Post  meenu Mon Mar 18, 2013 1:08 pm

பாடகியும், மாடலும் இங்கிலாந்து நாட்டு நடிகையுமான கேடி பிரைஸ் தனது புதிய கணவரான கீரன் ஹெய்லர் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்.

பிரைசின் 3வது கணவர் கீரன் ஆவார். இவர்களிருவரும் கடந்த வருட கிறிஸ்மஸ் முதல் இணைபிரியாதவர்களாக சுற்றி திரிந்தனர். கீரனை விட பிரைஸ் 9 வயது மூத்தவர். தற்போது இவர் கர்ப்பமாக உள்ளார்.

பிரைசுக்கு இது நான்காவது குழந்தை என்றாலும் கடந்த காலங்களில் அவருக்கு ஏற்பட்ட கரு சிதைவால் அதிகம் பயப்படுவதாக அவர் தெரிவித்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum