தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சச்சின் எம்.பி பதவி: தேசிய கொடி அவமதிப்பு காரணம் காட்டி எதிர்ப்பு வழக்கு!

Go down

சச்சின் எம்.பி பதவி: தேசிய கொடி அவமதிப்பு காரணம் காட்டி எதிர்ப்பு வழக்கு! Empty சச்சின் எம்.பி பதவி: தேசிய கொடி அவமதிப்பு காரணம் காட்டி எதிர்ப்பு வழக்கு!

Post  meenu Sun Mar 17, 2013 2:08 pm

மதுரையைச்சேர்ந்த வழக்கறிஞர் பெனிட்டோ. இவர் சச்சினின் எம்.பி பதவியை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

கிரிக்கெட் விளையாட்டின் போது காலில் தேசியக் கோடியை மிதித்து நின்றதால் சச்சின் மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சச்சினுக்கு எம்.பி. பதவி வழங்குவது சட்டப்படி தவறு. எனவே அவர் எம்.பி. பதவி ஏற்பதை தடை விதிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நாளை மறுநாள் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum