தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டோனியின் புதிய அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்! (படம் இணைப்பு)

Go down

டோனியின் புதிய அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்! (படம் இணைப்பு) Empty டோனியின் புதிய அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்! (படம் இணைப்பு)

Post  meenu Sun Mar 17, 2013 1:57 pm



மோட்டார் பைக் குகள் மீது அளவு கடந்த பிரியம் உடையவர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி.

பல பிரபல மோட்டார் வண்டி தயாரிப்பு நிறுவனங்களின் சூப்பர் பைக்குகளை தனது வீட்டில் வைத்துள்ளார் டோனி.

அந்த வகையில், சமீபத்தில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹெல்கேட் சூப்பர் பைக்கை இறக்குமதி செய்துள்ளார் டோனி.

தென்கிழக்கு ஆசியாவில் இந்த பைக்கை வாங்கிய முதல் நபர் டோணிதான். டெல்லியில் இருக்கும் இந்த பைக்கை விரைவில் அவர் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு எடுத்து செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

இந்த பைக்கில் 2,163 CC திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 132 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மணிக்கு 320 கிமீ ஐ விட அதிக வேகத்தில் செல்லக்கூடியது இவ் பைக்.

குறித்த இவ் பைக் வாரத்துக்கு இரண்டு மாத்திரமே தயாராவது குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தன் பேரக் குழந்தைக்கு சித்தப்பாவை பெத்துக்கொடுத்த கில்லாடி! – படம் இணைப்பு!
» புதிய காதலன் பெயரை காதணி ஆக்கிய கவர்ச்சி நடிகை (படங்கள் இணைப்பு)
» புதிய காதலன் பெயரை காதணி ஆக்கிய கவர்ச்சி நடிகை (படங்கள் இணைப்பு)
» ஊனமுற்ற மாணவனை கற்பளித்த பெண் ஆசிரியை (படம் இணைப்பு)
» 18 வயது மாணவனுட‌ன் ஓடிய ‌திருமணமான நர்ஸ்! (படம் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum