மக்கள் பணத்தில் உல்லாசம் வேண்டாம் – சச்சின் அதிரடி!
Page 1 of 1
மக்கள் பணத்தில் உல்லாசம் வேண்டாம் – சச்சின் அதிரடி!
0
மாநிலங்கள் அவை நியமன எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சச்சினுக்கு ஒதுக்கப்பட்ட ஆடம்பர பங்களாவை அவர் நிராகரித்துள்ளார்.
7000 ச.அடி பரப்பில் 7 படுக்கையறை, பால்கனியுடன் கூடிய பெரிய பங்களா வையே சச்சின் நிராகரித்துள்ளார்.
நிராகரித்தமைக்கான காரணம் தொடர்பில் விளக்கமளித்த சச்சின்…
நான் டெல்லிக்கு வரும் போது ஹோட்டல்களில் தங்கிக் கொள்வேன். டெல்லியில் சில நாட்கள் மட்டும் தங்கும் எனக்கு இவ்வளவு பெரிய பங்களா தேவையில்லை. எனக்காக இவ்வளவு பெரிய பங்களா ஒதுக்கப்படுவதால் மக்களின் வரிப்பணம் வீணாகும். என்னைவிட இந்த பங்களா யாருக்கு அதிகம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இதை அரசு ஒதுக்கலாம்.
என்றார்.
மக்கள் வரிப்பணத்தை கோடி கோடியாக கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் சச்சினை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பணத்தில் பற்று வேண்டாம்
» பணத்தில் பற்று வைக்காதே!
» தமிழ்ப் படமும் வேண்டாம்… தமிழ் ஹீரோக்களும் வேண்டாம்! – அனுஷ்கா
» கல்லூரி மாணவி 4 வாலிபர்களுடன் உல்லாசம்: வீடியோவும் எடுக்கப்பட்டதாம்!
» ரயில் கழிவறையில் வாலிபருடன் கல்லூரி மாணவி உல்லாசம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum