தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘பிரியாணி’ படத்தில் பாட்டு பாடிய சிம்பு!

Go down

‘பிரியாணி’ படத்தில் பாட்டு பாடிய சிம்பு! Empty ‘பிரியாணி’ படத்தில் பாட்டு பாடிய சிம்பு!

Post  ishwarya Sat Mar 16, 2013 6:00 pm

கார்த்தி, ஹன்சிகா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் படம் ‘பிரியாணி’. இப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார். இது, இவர் இசையமைக்கும் 100-வது படம்.

‘மங்காத்தா’ வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு கைகோர்த்து களமிறங்கியிருக்கும் யுவன், தன்னுடைய 100-வது படம் என்பதால், இப்படத்தில் இசைக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுத்து பாடல்களை உருவாக்கி வருகிறார். இதனால் புதுமையான யுக்திகளையும் கையாண்டு வருகிறார்.

அதன்படி, நடிகர் கார்த்திக்கையும் பிரேம்ஜி அமரனும் இணைந்து ஒரு பாடலை பாட வைத்துள்ளார். தற்போது, நடிகர் சிம்புவும் இப்படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறாராம்.

சிம்புவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து வெளிவந்துள்ள பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த பாடலும், பெரும் வரவேற்பை பெறுவதோடு, அப்படத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum