தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷாருக்கான் படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆட நயன்தாரா மறுப்பு

Go down

ஷாருக்கான் படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆட நயன்தாரா மறுப்பு Empty ஷாருக்கான் படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆட நயன்தாரா மறுப்பு

Post  ishwarya Sat Mar 16, 2013 5:58 pm

ஷாருக்கான்-தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்க ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் புதுபடம் தயாராகிறது. தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளில் இப்படத்தை எடுக்கின்றனர்.

மும்பையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ரெயிலில் வரும் ஒரு இளைஞனை பற்றிய கதை. தமிழ் நடிகர், நடிகைகள் பலர் இதில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு நயன்தாராவை ஆட வைக்க படத்தின் இயக்குனர் ரோகித் ஷெட்டி விரும்பினார். இதற்காக நயன்தாராவை சந்தித்து பேசினார்.

ஒரு பாட்டுக்கு ஆட பெறும் தொகை சம்பளமாக தரவும் முன் வந்தார். ஆனால் நயன்தாரா குத்தாட்டம் ஆட மறுத்து விட்டார். ஏற்கனவே ஐந்து படங்களில் அவர் பிசியாக நடித்து வருவதால் இதற்கு மறுத்துவிட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum