தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமலுக்கு நடிகர் அர்ஜூன் ஆதரவு: தமிழகத்தைவிட்டு போக வேண்டாம் என வேண்டுகோள்

Go down

கமலுக்கு நடிகர் அர்ஜூன் ஆதரவு: தமிழகத்தைவிட்டு போக வேண்டாம் என வேண்டுகோள் Empty கமலுக்கு நடிகர் அர்ஜூன் ஆதரவு: தமிழகத்தைவிட்டு போக வேண்டாம் என வேண்டுகோள்

Post  ishwarya Sat Mar 16, 2013 5:51 pm

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இந்த தடையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இன்று தமிழகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் படத்தை ஓட விடாமல் இஸ்லாமிய அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் தியேட்டர்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல தடைகளைத் தாண்டி படத்தை ரிலீஸ் செய்தாலும், அதை முடக்கும் வகையிலான செயல்களால் அதிர்ச்சியடைந்த கமல்ஹாசன், தமிழகத்தை விட்டு மதச்சார்பற்ற நாட்டில் குடியேற வேண்டியதுதான் என்று வேதனையுடன் கூறினார். இது திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஆனால், அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் ஆதரவு இருப்பதால் தமிழகத்தை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்று நடிகர் அர்ஜூன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘கமலுக்கு எனது முழு ஆதரவும் உள்ளது. அவர் எங்கும் போக வேண்டாம். மறுபடியும் தமிழகத்தைவிட்டு செல்ல வேண்டும் என்று சொல்லாதீர்கள். உங்களுக்கு அனைத்து தகுதியும் உள்ளது‘ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்: கமலுக்கு அமீர் வேண்டுகோள்
» விஸ்வரூப பிரச்னையில் கமலுக்கு நடிகர் அமிர்கான் ஆதரவு
» கமலுக்கு தயாரிப்பாளர், நடிகர், பெப்சி, இயக்குநர் சங்கங்கள் ஆதரவு- இன்று கூட்டாக பிரஸ்மீட்!!
» விஸ்வரூபம்: கமலுக்கு ரஜினி ஆதரவு
» பொறுமையாக இருங்கள் கமலுக்கு ரஜினி வேண்டுகோள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum