தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தி டி.வி. நடிகருடன் பிரியங்கா சோப்ரா திருமணம்

Go down

இந்தி டி.வி. நடிகருடன் பிரியங்கா சோப்ரா திருமணம் Empty இந்தி டி.வி. நடிகருடன் பிரியங்கா சோப்ரா திருமணம்

Post  ishwarya Sat Mar 16, 2013 4:48 pm

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. இவருக்கு 30 வயது ஆகிறது. சக நடிகைகள் கரீனா கபூர், வித்யாபாலனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு மார்க்கெட் சரியவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்கள்.

எனவே, பிரியங்கா சோப்ராவும் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வற்புறுத்துகிறார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

பிரியங்கா சோப்ராவின் சித்தி வரன் பார்க்க தொடங்கியுள்ளார். நிறைய மாப்பிள்ளைகளை பார்த்திருக்கிறார். அந்த மாப்பிள்ளைகளில் ஒருவர் மொகித் ரெய்னா. இவர் இந்தியில் பிரபலமான டி.வி. நடிகர் ஆவார். இவரை தெரியாத இந்தி ரசிகர்களே இல்லை. புராண தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா குடும்பத்தினருக்கு மொகித் ரெய்னாவை பிடித்துள்ளதாம். பிரியங்கா சோப்ராவுக்கும் விருப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு 5 படங்கள் கைவசம் உள்ளன. பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படங்களை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum