தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சந்தானத்துக்கு ஜோடியானார் ‘காதல்’ சந்தியா

Go down

 சந்தானத்துக்கு ஜோடியானார் ‘காதல்’ சந்தியா Empty சந்தானத்துக்கு ஜோடியானார் ‘காதல்’ சந்தியா

Post  ishwarya Sat Mar 16, 2013 3:48 pm

காதல் படத்தில் நடித்து இரசிகர்களின் அன்புக்கு பாத்திரமான சந்தியா சமீபகாலமாக, தமிழில் போதுமான பட வாய்ப்பு இல்லாததால், தாய்மொழியான மலையாளத்திற்கு போனார். ஆனால், அங்கேயும் இவரை யாரும் கதாநாயகி வேடத்துக்கு அணுகவில்லையாம். வெறும் குணச்சித்திர வேடங்களுக்கு இவரை அழைத்தனர்.

அதனால், மீண்டும் தமிழில் பிரவேசிக்க முயற்சி எடுத்த அவருக்கு, தற்போது, ‘யா யா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதிலும், கதாநாயகி வேடமில்லையாம். சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மேலும், படத்தில் சந்தானத்தை, அவ்வப்போது கலாய்க்கும் பவர் ஸ்டார் சீனிவாசன், சில காட்சிகளில் சந்தியாவையும், கலாய்க்கும் விதமாக காட்சிகள் உள்ளதாம். அதனால் பதிலுக்கு சந்தியாவும், அவரை கலாய்க்க இவர்களுக்கிடையே, ஒரே காமெடி அட்டகாசம் தானாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum