தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சித்தார்த்-சமந்தா இணையும் ‘டும் டும் பீ பீ’

Go down

சித்தார்த்-சமந்தா இணையும் ‘டும் டும் பீ பீ’ Empty சித்தார்த்-சமந்தா இணையும் ‘டும் டும் பீ பீ’

Post  ishwarya Sat Mar 16, 2013 2:18 pm

பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். தொடர்ந்து ‘ஆயுத எழுத்து’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.

இவரும் ‘நானி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்களில் நடித்த சமந்தாவும், காதலித்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இருவரும் புதிய தமிழ் படம் ஒன்றில் ஜோடியாக நடிக்கிவிருக்கிறார்கள்.

அந்த படத்திற்கு ‘டும் டும் பீ பீ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கும் இப்படத்தை பி.வி.நந்தினி இயக்குகிறார். காதல் மற்றும் அதன்மூலம் வரும் கலாட்டாக்களை நகைச்சுவையாக உருவாகவிருக்கும் இப்படத்தில் மற்றொரு நாயகியாக நித்யா மேனனும் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பை துவங்க இருக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum