தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலியல் வல்லுறவு: தேங்காய் வாங்க சென்ற பெண் சிதைப்பு: காமுகன் கைது

Go down

பாலியல் வல்லுறவு: தேங்காய் வாங்க சென்ற பெண் சிதைப்பு: காமுகன் கைது Empty பாலியல் வல்லுறவு: தேங்காய் வாங்க சென்ற பெண் சிதைப்பு: காமுகன் கைது

Post  meenu Sat Mar 16, 2013 1:37 pm

முந்தலம பொலிஸ் பிரிவில் 45 வயதான குடும்பப் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்காகியுள்ளார்.

பாதிக்கப்பட்ட குறித்த பெண் பள்ளிவாசல்படுவ என்ற பிரதேசத்திலுள்ள தனது
உறவினர் ஒருவரின் தோட்டத்துக்குத் தேங்காய் வாங்கச் சென்ற போதே அங்கு
மறைந்திருந்த நபரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளார்.

ஸ்தலத்துக்கு விரைந்த முந்தலம பொலிஸார் அங்கு மறைந்திருந்த நபரைக் கைது
செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பேருந்தில் சென்ற பெண் மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் - இம்முறை பஞ்சாபில்...
» வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது
» பாலியல் வல்லுறவு: 13 வயது சிறுமி சிதைப்பு: தகப்பன் தலைமறைவு
» இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு!
» மூன்று இடங்களில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு! இரு சிறுமிகள்,பெண் பலாத்காரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum