தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு

Go down

பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு Empty பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு

Post  meenu Sat Mar 16, 2013 1:28 pm

பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு A10

பெற்றோர்கள் வீட்டிலில்லாத சமயம் பார்த்து அவர்களது வீட்டுக்குச்
அங்கிருந்த இரு சிறுமிகளைக் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த
64 வயதான வயோதிபர் ஒருவரை கைது செய்த பொலிஸார் அநுராதபுரம் பதில் நீதிவான்
சஜீவ குணரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த வயோதிபரை அடுத்த
மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மரதங்கடவலவைச் சேர்ந்த இந் நபர் குறித்த சிறுமிகளின் வீட்டுக்குச்
சென்று அந்தச சிறுமிகளை விளையாட்டு ஆசை காட்டி அழைத்து தனது காம இச்சையை
தீர்த்துக்கொண்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தாய் பொலிஸில்
செய்த முறைப்பாட்டினையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்பொத்தேகமை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது
» பாலியல்வல்லுறவு: சிறுமிகள் சிதைப்பு: நிர்வாணமாக படமும் பிடிக்கப்பட்டதாம்: கொடூரன் மடக்கி பிடிப்பு!
» புத்தகம் காட்டி பாலியல் துஸ்பிரயோகம்..!
» பாலியல் வல்லுறவு: 13 வயது சிறுமி சிதைப்பு: தகப்பன் தலைமறைவு
» சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த யுவதி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum