தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கள்ள காதலனுக்கு உல்லாசம் கொடுத்த பேராசிரியை!

Go down

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கள்ள காதலனுக்கு உல்லாசம் கொடுத்த பேராசிரியை! Empty கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கள்ள காதலனுக்கு உல்லாசம் கொடுத்த பேராசிரியை!

Post  meenu Sat Mar 16, 2013 12:57 pm



ஜெரால்டு வில்லியம், 32 வயதாகும் பள்ளி ஆசிரியர். நேற்று முன்தினம் அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு கூடி, அவரை கொல்ல முயன்றுகொண்டிருந்த அவரது மனைவியான, தனியார் கல்லூரி பேராசிரியையும், அவரது கள்ள காதலனையும் மடக்கி பிடித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை யில் ஜெரால்டு வில்லியம், தனது மனைவியுடன் குடியிருந்திருக்கிறார். அவரது மனைவிக்கும் மணிகண்டன் என்ற வாலிபருக்கும் இடையில் கள்ள தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

நேற்று முன்தினம் கள்ள காதலன் மேல் கொண்ட மோகத்தால், பேராசிரியை கணவனுக்கு குளிர்பானத்தில் தூக்கமாத்திரை கொடுத்து தூங்கவைத்துவிட்டு, தனது கள்ள காதலனுடன் உல்லாசம் பகிர்ந்துள்ளார்.

நள்ளிரவில் மயாக்கம் தெளிந்த ஜெரால்டு வில்லியம், இவர்களின் அட்டூழியத்தை கண்டு கொதித்தெழுந்தார்.

உஷாராகிய பேராசிரியையும், அவரின் கள்ள காதலனும் அவரை கொல்லும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

இந் நிலையிலேயே, பொதுமக்கள் கூடியுள்ளனர். இந்த பரபரப்பால் அதிர்ந்து போன பேராசிரியை விஷத்தை குடித்துள்ளார்.

பொது மக்களால் காப்பாற்றப்பட்டு பேராசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை முயற்சியில் பாதிக்கப்பட்ட ஜெரால்டு வில்லியம் உம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

கள்ள காதலன் 15 நாள் விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  கள்ள காதலனுக்கு அல்வா கொடுத்து, மாணவனுடன் எஸ்கேப் ஆன குடும்ப குத்துவிளக்கு! – படம் இணைப்பு
» காதலியின் கடவுச்சொல்லை கேட்ட காதலனுக்கு விளக்கமறியல்!
» தூக்க மாத்திரை களினால் ஏற்படும் விளைவுகளை அறிவீர்களா..?
» தூக்க மாத்திரை பாவிப்பவர்களுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் - ஆய்வில் தகவல்.
» தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து கணவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum