தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மசாஜ் நிலையங்களில் அதிரடி சோதனை! விபசார அழகிகள் ஐவர் கைது!

Go down

மசாஜ் நிலையங்களில் அதிரடி சோதனை! விபசார அழகிகள் ஐவர் கைது! Empty மசாஜ் நிலையங்களில் அதிரடி சோதனை! விபசார அழகிகள் ஐவர் கைது!

Post  meenu Sat Mar 16, 2013 12:34 pm

சென்னையில் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி விபசார அழகிகளை மீட்டனர். மசாஜ் சென்டர் பெண் மானேஜர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், வளசரவாக்கத்தில் உள்ள ஒரு பங்களா வீடு, அண்ணாநகர், அடையாறு ஆகிய இடங்களில் செயல்பட்ட 2 மசாஜ் சென்டர்களில் விபசார தடுப்பு போலீசர் அதிரடி சோதனை வேட்டை நடத்தினர்.

இந்த வேட்டையில் லதா என்ற மசாஜ் சென்டர் மானேஜர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். விபசாரத்தில் தள்ளப்பட்ட 5 இளம்பெண்களும் மீட்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள சோபன்பாபு, நாகராஜன் ஆகிய இருவரும் ஏற்கனவே விபசார வழக்குகளில் கைதாகி ஜெயிலுக்குப்போனவர்கள் ஆவார்கள். நாகராஜன் குண்டர் சட்டத்தில் ஜெயிலுக்குப்போய் விட்டு, அண்மையில்தான் விடுதலையாகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum