தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆணுறை பிடிக்காததால் மாணவனை அப்பா ஆக்கிய டீச்சர்! – படம் இணைப்பு

Go down

ஆணுறை பிடிக்காததால் மாணவனை அப்பா ஆக்கிய டீச்சர்! – படம் இணைப்பு Empty ஆணுறை பிடிக்காததால் மாணவனை அப்பா ஆக்கிய டீச்சர்! – படம் இணைப்பு

Post  meenu Sat Mar 16, 2013 12:14 pm

ஆணுறை பிடிக்காததால், மாணவனுடன் ஆணுறை இன்றி உடலுறவு கொண்ட டீச்சர் கர்ப்பமடைந்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 32 வயதாகும் Felicia Barahona என்ற DeWitt Clinton உயர்தர பாடசாலையில் விஞ்ஞானம் கற்பித்து வந்த டீச்சரே மேற்கண்டவாறு கர்ப்பமடைந்துள்ளார்.

எவ்வாறு சிக்கினார்?

கர்ப்ப பரிசோதனைக்கு, மாணவனுடன் சென்ற வேளையில் இவரது காமலீலைகள் அம்பலமாகியது.

மாணவனின் வாக்குமூலம்

தற்போது 18 வயதாகும் மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்…

குறித்த ஆசிரியருடன் தான் 2011 இல் இருந்து இவ்வாறு உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், அண்மைக்காலமாக டீச்சருக்கு ஆணுறை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக தன்னை ஆணுறை பயன்படுத்த அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளான்.

தற்போது டீச்சர் கர்ப்பம்

தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் ஆசிரியை மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊனமுற்ற மாணவனை கற்பளித்த பெண் ஆசிரியை (படம் இணைப்பு)
» மாணவியை கற்பளித்து அம்மா ஆக்கிய கிழட்டு ஆசிரியர்! (படம் இணைப்பு)
» மாணவனை பலாத்காரம் செய்த பெண் ஆசிரியை கைது (படம் இணைப்பு)
» பேஸ்புக் மூலம் மாணவனை உடலுறவு கொள்ள அழைத்த ஆசிரியை சிறுக்கி! – படம் இணைப்பு
» புதிய காதலன் பெயரை காதணி ஆக்கிய கவர்ச்சி நடிகை (படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum