தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேஸ்புக் மூலம் மாணவனை உடலுறவு கொள்ள அழைத்த ஆசிரியை சிறுக்கி! – படம் இணைப்பு

Go down

பேஸ்புக் மூலம் மாணவனை உடலுறவு கொள்ள அழைத்த ஆசிரியை சிறுக்கி! – படம் இணைப்பு Empty பேஸ்புக் மூலம் மாணவனை உடலுறவு கொள்ள அழைத்த ஆசிரியை சிறுக்கி! – படம் இணைப்பு

Post  meenu Sat Mar 16, 2013 12:13 pm

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் தன்னிடம் கல்விகற்கும் மாணவனை உடலுறவுக்கு அழைத்த டீச்சரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 39 வயதாகும் Angela Gaye Masingo என்ற டீச்சரே இவ்வாறான சீர்கேட்டை செய்துள்ளார்.

இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் Greenback என்ற பாடசாலையில் கல்விகற்பித்து வந்துள்ளார்.

இந் நிலையில் தன்னிடம் கல்வி கற்கும் மாணவனை பேஸ்புக் மூலம் கலவிக்கு அழைத்துள்ளார் இவ் ஆசிரியை.

மாணவனின் பேஸ்புக்கை கண்காணித்த அவனது பெற்றோரால் இச் சம்பவம் பொலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

விரைந்து செயற்பட்ட பொலீசார் குறித்த ஆசிரியையை, மைனர் மாணவனை கலவிக்கு அழைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தினர்.

நீதிமன்ற விசாரனைகளின் பின்னர் குறித்த ஆசிரியை $80,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊனமுற்ற மாணவனை கற்பளித்த பெண் ஆசிரியை (படம் இணைப்பு)
» மாணவனை பலாத்காரம் செய்த பெண் ஆசிரியை கைது (படம் இணைப்பு)
» ஆணுறை பிடிக்காததால் மாணவனை அப்பா ஆக்கிய டீச்சர்! – படம் இணைப்பு
» சிறுவயது ஆபாச நடிகை ஆக்க தனது 18 மாத மகளை விற்ற பீத்த சிறுக்கி! – படம் இணைப்பு
» வ/தமிழ் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய ஆசிரியை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum