தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஷம் குறைய

Go down

விஷம் குறைய  Empty விஷம் குறைய

Post  oviya Sat Mar 16, 2013 9:39 am

அறிகுறிகள்:

உடல் முழுவதும் கறுத்த தழும்பு காணப்படுதல்.
உடலில் தடுப்பு ஏற்படுதல்

தேவையான பொருட்கள்:

கரிப்பாலை இலை(பொன்னாங்கண்ணி).
மிளகு.

செய்முறை:
கரிப்பாலை இலையை எடுத்து நன்கு அரைத்து தண்ணீரில் கலந்து நாளொரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு மிளகுப் புகை காட்டி வந்தால் கருசோர்வு விஷம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum