தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஷம் குறைய

Go down

விஷம் குறைய  Empty விஷம் குறைய

Post  oviya Sat Mar 16, 2013 9:39 am

அறிகுறிகள்:

உடலில் வீக்கம் ஏற்படும்.
கடுப்பு ஏற்படும்.

தேவையான பொருட்கள்:

நெய்க்கொட்டான் வேர்
பசும்பால்.

செய்முறை:
நெய்க்கொட்டான் வேர் 10 கிராம் எடுத்து பசும்பால் விட்டு விழுதாய் அரைத்து 100 மில்லி பசும்பாலில் கரைத்து நாளொரு வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சரகுண்ணி கடித்த விஷம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum