தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளநீர் சர்பத்

Go down

இளநீர் சர்பத்                     Empty இளநீர் சர்பத்

Post  ishwarya Fri Mar 15, 2013 1:29 pm

தேவையான பொருட்கள் :

இளநீர் - 1 டம்ளர்
இளநீர் வழுக்கை - 1 கப்
தேன் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
ஐஸ் துண்டு - சிறிது

செய்முறை :

• முதலில் இளநீர், இளநீர் வழுக்கை, தேன் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

• பின் அதை ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு கலந்து, சிறிது ஐஸ் துண்டுகள் போடவும்.

• இப்போது சுவையான இளநீர் சர்பத் ரெடி!!! ஆனால், அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து உள்ளதால் இதை தினமும் அருந்தக் கூடாது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum