தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெஜிடபிள் சப்பாத்தி

Go down

வெஜிடபிள் சப்பாத்தி Empty வெஜிடபிள் சப்பாத்தி

Post  ishwarya Fri Mar 15, 2013 12:12 pm


தேவையான பொருட்கள்:-


கோதுமை மாவு- 200 கிராம்.
காரட்– 200 கிராம்.
கறிவேப்பிலை- சிறிதளவு.
கொத்தமல்லிதழை- சிறிதளவு.
பீட்ரூட் – 100 கிராம்.
வெங்காயம்- 200 கிராம்.
உப்பு– சிறிதளவு.
கறிமசால்- சிறிதளவு.
மிளகாய்தூள்- சிறிதளவு.

செய்முறை:-

* காரட், பீட்ரூட் இரண்டையும் கழுவி தோல் நீக்கி துறுவி வைத்துக் கொள்ளவேண்டும்.

* கோதுமை மாவில் துறுவிய காரட், பீ்ட்ருட், உப்பு, மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்க்கவேண்டும்.

* தேவைக்கேற்ப கறிமசால், கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை ஆகியவற்றை போட்டு, சாப்பாத்தி மாவு போல் நைசாக பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* 30 நிமிடம் கழித்து ரொட்டி போல் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum