தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை எக்ஸ்பிரஸில் பெசன்ட் நகர் ரவி

Go down

  சென்னை எக்ஸ்பிரஸில் பெசன்ட் நகர் ரவி  Empty சென்னை எக்ஸ்பிரஸில் பெசன்ட் நகர் ரவி

Post  ishwarya Thu Mar 14, 2013 3:21 pm

சென்னை : தமிழ்ப் படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் பெசன்ட் நகர் ரவி, இப்போது இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
அடிப்படையில் நான் குத்துச்சண்டை வீரன். பெசன்ட் நகரில் உள்ள என் வீட்டின் அருகில் அடிக்கடி படப்பிடிப்பு நடக்கும், அதைப் பார்த்து சினிமாவில் சண்டைபோட ஆசைப்பட்டேன். பாண்டியன் மாஸ்டரிடம் முறையாக, சினிமா சண்டை கற்று ‘லக்கிமேன்’ படத்தில் அறிமுகமானேன்.

‘முதல்வன்’ படம் மூலம் புகழ் கிடைத்தது. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து விட்டேன். இதுவரை 170 படங்களில் நடித்திருக்கிறேன். ‘சிங்கம்’ இந்தி ரீமேக்கில் தமிழில் நடித்த அதே கேரக்டரில் நடித்தேன். அதைப் பார்த்து நிறைய இந்தி வாய்ப்புகள் வருகிறது. ஷாருக்கானுடன், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறேன். தமிழில் ‘பூலோகம்’, ‘புத்தகம்‘, ‘சங்கராபுரம்’, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘துட்டு’ படங்களில் நடிக்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum