அந்தமானில் திகில் பட ஷூட்டிங்
Page 1 of 1
அந்தமானில் திகில் பட ஷூட்டிங்
சென்னை:திகில் பட ஷூட்டிங் அந்தமானில் நடைபெற உள்ளது.சஞ்சய், ஐஸ்வர்யா நடிக்கும் படம் ‘சிறுவாணி’. ‘ரேஸ்கோர்ஸ்’ ரகுநாத் எழுதி தயாரித்து இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:உலகத்திலேயே சுவையான தண்ணீரில் 2வது இடத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பது சிறுவாணி ஆற்று தண்ணீர். அந்த ஆற்றில் குளிக்கப்போகும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடக்கும் திகில் சம்பவங்களே கதை. ஆற்றின் நீரோட்டம் எப்படி மென்மையாக இருக்குமோ அதுபோல் மென்மையான காதல் கதையில் திகில் சம்பவங்கள் உள்ளடக்கி இருக்கிறது. இப்படத்தின் கதையை பேய்க்கதைக்கு பெயர் பெற்ற ராஜேஷ்குமார் எழுதி உள்ளார்.வி.ஏ.ராமலிங்கம் ஒளிப்பதிவு. தேவா இசை. சஞ்சய் & ஐஸ்வர்யா ஜோடியுடன் நெல்லை சிவா, அனுமோகன், சிவகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் ஷூட்டிங் அந்தமான், நிகோபர், சென்னை, கோவை போன்ற இடங்களில் நடந்துள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» அந்தமானில் எதிர்நீச்சல் டூயட்
» அந்தமானில் மணிரத்னத்தின் கடல்
» அந்தமானில் எதிர்நீச்சல் டூயட்
» ரெண்டாவது படத்தில் காமெடி திகில்
» திகில் படத்தில் ஸ்டாராகும் பவர் ஸ்டார்!
» அந்தமானில் மணிரத்னத்தின் கடல்
» அந்தமானில் எதிர்நீச்சல் டூயட்
» ரெண்டாவது படத்தில் காமெடி திகில்
» திகில் படத்தில் ஸ்டாராகும் பவர் ஸ்டார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum