தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓடும் பஸ்ஸில் பயணிகள் முன்பாக இளம் பெண்ணை கற்பளித்த கொடூரன்! (படங்கள்)

Go down

ஓடும் பஸ்ஸில் பயணிகள் முன்பாக இளம் பெண்ணை கற்பளித்த கொடூரன்! (படங்கள்) Empty ஓடும் பஸ்ஸில் பயணிகள் முன்பாக இளம் பெண்ணை கற்பளித்த கொடூரன்! (படங்கள்)

Post  meenu Wed Mar 13, 2013 5:43 pm


0


ஓடும் பயணிகள் பேரூந்தில், 18 வயதான இளம் பெண்ணை, பயணிகள் முன்னிலையில் பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது வாலிபர் Kerry Trotter கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

10 நிமிடங்களுக்கு மேலாக இடம்பெற்ற இவ் வல்லுறவு சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் ஓர் மனநோயாளி என்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லியில் பயங்கரம்! ஓடும் பஸ்ஸில் மாணவி பாலியல் பலாத்காரம்!
» டெல்லியில் ஓடும் காரில் இளம் பெண் கற்பழிப்பு
» குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்திய முதியவர்!
» இளம் பெண்ணை அந்தரங்கமாக வீடியோ படமெடுத்து கப்பம் கோரியவருக்கு விளக்கமறியல்!
» 13 வயது இளம் பெண்ணை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த அப்பா, அண்ணன் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum