தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மது விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண்கள் கைது! ஆபாச அட்டைப் படங்களும் பறிமுதல்!

Go down

மது விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண்கள் கைது! ஆபாச அட்டைப் படங்களும் பறிமுதல்! Empty மது விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண்கள் கைது! ஆபாச அட்டைப் படங்களும் பறிமுதல்!

Post  meenu Wed Mar 13, 2013 5:27 pm

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகில் உள்ள போஷ் ராஜ்புர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நள்ளிரவில் மது விருந்து நடந்தது.

இந்த தகவல் அறிந்த பொலிசார் அங்கு விரைந்து சென்று போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த 14 இளம்பெண்கள் உள்பட 34 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

உரிய அனுமதியின்றி மது விருந்து நடத்தியதாக ஓட்டல் உரிமையாளர் அமர் ஷர்மா மீது கலால் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பிடிபட்ட பெண்கள் உட்பட அனைவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, காலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அந்த அறையில் சிதறிக்கிடந்த பல ஆபாச அட்டைப் படங்களையும் பொலிசார் கைப்பற்றினார்கள்.

அவைகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் முடிவு கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum