தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு!

Go down

இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு! Empty இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு!

Post  meenu Wed Mar 13, 2013 4:58 pm

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போர்ட் தோட்டத்தில் இளம் பெண் தொழிலாளி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரினாலேயே பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் குறித்த பெண் கர்ப்பமடைந்துள்ளார்.

கருவை அழிக்க குறித்த பெண் முற்பட்டவேளை, அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு ஏமாற்றப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதனையடுத்து நானுஓயா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய வெளிக்கள உத்தியோகத்தர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் பலாத்காரத்துக்கு உடன்பட மறுத்த இளம் பெண் சுட்டுக் கொலை!
» மூன்று இடங்களில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு! இரு சிறுமிகள்,பெண் பலாத்காரம்!
» மனநிலை பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு!
» பாலியல் வல்லுறவு: தேங்காய் வாங்க சென்ற பெண் சிதைப்பு: காமுகன் கைது
» காவலுக்கு நின்ற கணவனை அச்சுறுத்தி மனைவி மீது பாலியல் வல்லுறவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum