தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் படம் இயக்குகிறார் தம்பி ராமையா

Go down

மீண்டும் படம் இயக்குகிறார் தம்பி ராமையா  Empty மீண்டும் படம் இயக்குகிறார் தம்பி ராமையா

Post  ishwarya Wed Mar 13, 2013 4:22 pm

சென்னை: காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் தம்பி ராமையா, மீண்டும் படம் இயக்க உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படங்களை இயக்கினேன். அடுத்து இயக்கிய ‘ஒரு கூடை முத்தம்’ ரிலீசாக இருக்கிறது. இப்போது நடிப்பில் பிசியாக இருந்தாலும், மீண்டும் படம் இயக்க இருக்கிறேன். அதற்கான கதை தயாராகி விட்டது. நடிகர்கள் தேர்வு நடக்கிறது. என் நடிப்புப் பயணம் பாதிக்காத வகையில், குறுகியகால படமாக உருவாக்குவேன். ‘ரெண்டு பாயும் புலியும் ஒரு பச்சைக்கிளியும்’ என்று பெயரிட்டுள்ளேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum