தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனரான கவர்ச்சி நடிகை

Go down

இயக்குனரான கவர்ச்சி நடிகை  Empty இயக்குனரான கவர்ச்சி நடிகை

Post  ishwarya Wed Mar 13, 2013 2:36 pm

சென்னை: கவர்ச்சி நடிகை புதிய படம் இயக்குகிறார். ‘குசேலன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சோனா. கவர்ச்சி, நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கும் இவர் இயக்குனர் ஆகி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘அஜீத் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானேன். ‘மிருகம்’, ‘குசேலன்’ போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஏற்கனவே ‘கோவா’ என்ற படத்தை வினியோகித்திருக்கிறேன். ஜெய் நடித்த ‘கனிமொழி’ படத்தை தயாரித்தேன்.

சொந்தமாக படம் இயக்க வேண்டும் என்பது என் கனவு. அது நிறைவேறி இருக்கிறது. படத்திற்கு டைட்டில் ‘தேவ்’. படம் தயாரிப்பதற்கு முன் திரைப்பட கல்லூரியில் திரைக்கதை பயிற்சி பெற்றேன். இதுவொரு காதல் கதையாக மட்டுமல்லாமல் குடும்ப பாங்காகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. தரத்தில் எப்போதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். தேவ் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயின் தேடுதல் நடக்கிறது. இதில் நான் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum