மலையாளப் படம் இயக்குகிறார் பத்மப்பிரியா
Page 1 of 1
மலையாளப் படம் இயக்குகிறார் பத்மப்பிரியா
சென்னை : மலையாளப் படம் இயக்குவதற்காக, திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார் பத்மப்பிரியா. இதுகுறித்து அவர் கூறியதாவது: எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்பது என் லட்சியம். உலகிலேயே எம்.பி.ஏ படிப்புக்கு நம்பர் ஒன் யுனிவர்சிட்டி, நியூயார்க் என்றார்கள். எனவே அதில் சேர்ந்தேன். 2 வருட படிப்பு. ஒரு வருடத்தில் 3 மாதம் அங்கு தங்கி படிக்க வேண்டும். முதலாண்டில் 3 மாதங்கள் தங்கி படித்தேன்.
இவ்வருட இறுதியில், 2 மாதம் அங்கு இருப்பேன். கடைசிவரை நடித்துக் கொண்டிருக்க முடியாது. சினிமாவிலிருந்து விலகும்போது ஒரு நிறுவனத்தில் பணியாற்றவோ அல்லது தனியாக வியாபார நிறுவனம் நடத்தவோ படிப்பு உதவும். மலையாளத்தில் 4, தெலுங்கில் 1, கன்னடத்தில் 1, தமிழில் கெஸ்ட் ரோலில் ‘தங்க மீன்கள்’ படத்தில் நடிக்கிறேன். விரைவில் மலையாளத்தில் ஒரு படம் இயக்குவேன். கதை தயாராகி விட்டது. தற்போது திரைக்கதை எழுதி வருகிறேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» மலையாளப் படம் - நீக்கப்பட்டார் தன்ஷிகா
» ரஞ்சிதாவின் புதிய மலையாளப் படம்!
» ‘ராமன் ராவணன்’ மலையாளப் படம் – தமிழகத்தில் ரத்து!
» கமல் நடித்த மலையாளப் படம் இன்று ரிலீஸ்!
» சந்தியா நடித்த மலையாளப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது
» ரஞ்சிதாவின் புதிய மலையாளப் படம்!
» ‘ராமன் ராவணன்’ மலையாளப் படம் – தமிழகத்தில் ரத்து!
» கமல் நடித்த மலையாளப் படம் இன்று ரிலீஸ்!
» சந்தியா நடித்த மலையாளப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum