தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மிஸ்டு கால் காதல் விபரீதம்.. படமாகிறது

Go down

     மிஸ்டு கால் காதல் விபரீதம்.. படமாகிறது  Empty மிஸ்டு கால் காதல் விபரீதம்.. படமாகிறது

Post  ishwarya Wed Mar 13, 2013 2:14 pm

மிஸ்டுகால் தந்து காதலிக் கும் ஜோடிகளினால் ஏற்படும் விபரீதம் படமாகிறது. ‘காதல் செய்ய விரும்பு’, ‘ஒரு காதல் செய்வீர்’, ‘வெல்டன்’, ‘திருரங்கா’ படங்களை இயக்கிய பார்கவன் அடுத்து ‘கம்பன் ஏமாந்தான்’ என்ற படம் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: மிஸ்டு கால் கொடுத்து நடக்கும் காதல், எஸ்.எம்.எஸ்ஸில் மலரும் காதல், பேஸ் புக் காதல் என பலவகையில் இப்போது காதல் கலாச்சாரம் பரவிக்கொண்டிருக்கிறது.

பேஸ் புக்கில் பேசிக்கொண்டும், சிலர் ஸ்கைப்பில் பேசிக்கொண்டும், சில மாதங்களுக்கு பின் நேரில் சந்தித்தும் காதலிக்கிறார்கள். இதுபோன்ற காதல் பெரும்பாலும் விபரீதத்தில் முடிகிறது. சமீபகாலங்களில் இதுபோல் நிறைய உண்மை சம்பவங்கள் நடந்துள்ளது. அதை மையமாக வைத்து ‘கம்பன் ஏமாந்தான்’ என்ற கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சந்தோஷ் ஹீரோ. ‘காதல் செய்ய விரும்பு’ உள்பட 6 படங்களில் இவர் நடித்திருக்கிறார். மற்றொரு ஹீரோ, இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். அமர் ஒளிப்பதிவு. விஜய் இசை. கே.லட்சுமணமூர்த்தி தயாரிப்பு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum