தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒன்பதுல குரு படத்தில் பவர் ஸ்டார் டான்ஸ்

Go down

ஒன்பதுல குரு படத்தில் பவர் ஸ்டார் டான்ஸ்  Empty ஒன்பதுல குரு படத்தில் பவர் ஸ்டார் டான்ஸ்

Post  ishwarya Wed Mar 13, 2013 12:14 pm

சென்னை : வினய், லட்சுமிராய் நடிக்கும் படம், ‘ஒன்பதுல குரு’. பி.டி.செல்வகுமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் டைட்டில் பாடலுக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் ஆடுகிறார். இதன் படப்பிடிப்பில் நிருபர்களிடம அவர் கூறியதாவது:
முறையாக நடன பயிற்சி இல்லாவிட்டாலும் நடன இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறேன். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. நான் தினமும் லட்சக் கணக்கில் சம்பளம் கேட்பது உண்மைதான்.

காரணம் கோடிக் கணக்கில் செலவு செய்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். இழந்ததை மீண்டும் பெறவேண்டும். ‘பரதேசி’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மைதான். பாலா அதிக கண்டிஷன் போட்டதால் நடிக்கவில்லை. ‘ஐ’ படத்தில் காமெடியனாக நடித்திருக்கிறேன். மீண்டும் ஹீரோவாக நடிப்பேன். தற்போது ‘யா யா’, ‘அப்பா டக்கர்’, ‘சும்மா நச்சுன்னு இருக்கு’ படங்களில் நடித்து வருகிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum