தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா

Go down

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா  Empty சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா

Post  ishwarya Wed Mar 13, 2013 12:13 pm

சென்னை : ‘மதகஜராஜா’வை அடுத்து சித்தார்த் நடிக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி. இதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடக்கிறது. இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்துக்கு ‘அரண்மனை’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஹீரோவாக சுந்தர்.சியே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum