திரிஷா படத்திலிருந்து விலகுகிறார் பூர்ணா
Page 1 of 1
திரிஷா படத்திலிருந்து விலகுகிறார் பூர்ணா
இயக்குனர் எஸ்எம் ராஜு தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இயக்கிவரும் 'ரம்' என்ற படத்திலிருந்து நடிகை பூர்ணா விலகியுள்ளார். திரிஷா மற்றும் பூர்ணா இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் தற்போது நடிகை பூர்ணா ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு 'ரம்' படத்திலிருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து நடிகை பூர்ணா கூறியதாவது, என் கேரக்டரிலும், கதையிலும், சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏற்கனவே, மூன்று ஹீரோயின்கள் உடைய இந்த படத்தில், மேலும் ஒரு பெண் கேரக்டரையும் புகுத்தினர். இதனால் இந்த படத்திலிருந்து வெளியேறியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» திரிஷா படத்திலிருந்து பூர்ணா விலகல்
» மலையாளப் படத்திலிருந்து விலகிய திரிஷா
» ‘செட்டில்’ ஆனாரா பூர்ணா?
» போதை படம் - வெளியேறினார் பூர்ணா
» அதிரடி கிளாமருக்கு மாறும் பூர்ணா…!
» மலையாளப் படத்திலிருந்து விலகிய திரிஷா
» ‘செட்டில்’ ஆனாரா பூர்ணா?
» போதை படம் - வெளியேறினார் பூர்ணா
» அதிரடி கிளாமருக்கு மாறும் பூர்ணா…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum