தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் ஜாய் திடீர் மரணம்

Go down

நடிகர் ஜாய் திடீர் மரணம்  Empty நடிகர் ஜாய் திடீர் மரணம்

Post  ishwarya Tue Mar 12, 2013 6:21 pm

சென்னை : நடிகர் ஜாய், புற்று நோய்க் காரணமாக நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 38. ‘முகமூடி’, ‘யுத்தம் செய்’ ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ஜாய், ‘தங்கம்’, ‘பைரவி’, ‘கலசம்’, ‘அத்திப்பூக்கள்’ உட்பட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அரக்கோணத்தைச் சேர்ந்த ஜாய், கடந்த சில மாதங்களாக, நாக்கு புற்றுநோய் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென இறந்தார். மறைந்த ஜாயின் மனைவி பிரியா லண்டனில் மருத்துவராகப் பணிபுரிகிறார். இவர்களுக்கு மாத்யூ என்ற 12 வயது மகன் உள்ளான். ஜாயின் இறுதிசடங்கு அரக்கோணத்தில் இன்று நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum