மீண்டும் இணையும் சகோதரர்கள்
Page 1 of 1
மீண்டும் இணையும் சகோதரர்கள்
சென்னை : ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் 12வது படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் மீண்டும் தனது அண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இதுகுறித்து ஜெயம் ராஜா கூறுகையில், “நான் இயக்கிய ‘ஜெயம்’, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’ ஆகிய படங்களில் எனது தம்பி ஜெயம் ரவி நடித்தார். அடுத்து குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகும் ஆக்ஷன் படத்தின் மூலம் மீண்டும் நானும், ரவியும் இணைகிறோம்” என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» மீண்டும் இணையும் 'தல' கூட்டணி!
» மீண்டும் காஜலுடன் இணையும் கார்த்தி
» மீண்டும் இளையராஜாவுடன் இணையும் பாலுமகேந்திரா
» மீண்டும் இணையும் ‘அயன்’ டீம்!
» மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி.!
» மீண்டும் காஜலுடன் இணையும் கார்த்தி
» மீண்டும் இளையராஜாவுடன் இணையும் பாலுமகேந்திரா
» மீண்டும் இணையும் ‘அயன்’ டீம்!
» மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி.!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum