தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா

Go down

மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா  Empty மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா

Post  ishwarya Tue Mar 12, 2013 1:16 pm

சேட்டை, ராஜா ராணி, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா. இவற்றையடுத்து ஆர்யா நடிக்கும் படத்தை மகிழ்திருமேனி இயக்க உள்ளார். முன்தினம் பார்த்தேனே, தடையற தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அடுத்து ஆர்யாவை படம் இயக்குவதாக தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum