தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனராகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்: ரசூல் பூக்குட்டி

Go down

  இயக்குனராகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்: ரசூல் பூக்குட்டி  Empty இயக்குனராகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்: ரசூல் பூக்குட்டி

Post  ishwarya Tue Mar 12, 2013 1:15 pm

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டியும் நல்ல நண்பர்கள். ரசூல் தனது நண்பர் ரஹ்மான் குறித்து சொல்லியிருக்கும் ஒரு விஷயம் இந்தியா முழுவதும் ஆச்ச‌ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஹ்மான் விரைவில் இயக்குனராகிறார் என ரசூல் தெரிவித்துள்ளார். அமெ‌ரிக்காவில் வைத்து படத்துக்கான கதை, திரைக்கதையை ரஹ்மான் எழுதியதாகவும், கதையை அவர் தன்னிடம் சொன்னதாகவும் ரசூல் தெ‌ரிவித்துள்ளார். விரைவில் ரஹ்மான் அந்த கதையை இயக்குவார் எனவும் அவர் தெ‌ரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» படம் இயக்குகிறார் ரஹ்மான் - ரசூல் பூக்குட்டி
» ரஹ்மான் – ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் வாங்கும்போது நான் வாங்க மாட்டேனா? – சரத்குமார்
» ரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை!- சௌந்தர்யா
»  ரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை: சௌந்தர்யா மறுப்பு
» ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சொந்தமாக படம் தயாரிக்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum