தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைவா படம் குறித்து விஜய் விளக்கம்

Go down

 தலைவா படம் குறித்து விஜய் விளக்கம்  Empty தலைவா படம் குறித்து விஜய் விளக்கம்

Post  ishwarya Tue Mar 12, 2013 1:05 pm

தற்போது விஜய் நடித்து வரும் 'தலைவா' படம் அரசியல் சார்ந்ததா? என்று கேட்டதற்கு 'தலைவா' படத்துக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விஜய் பதிலளித்துள்ளார். இது அரசியல் படமல்ல. படத்தைப் பார்த்தால் உங்களுக்கே தெ‌ரியவரும் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‌ஜி.வி.குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum