தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நேரம்

Go down

நேரம்                                                   Empty நேரம்

Post  ishwarya Tue Mar 12, 2013 12:57 pm

சென்னை : வின்னர் புல்ஸ் பிலிம்ஸ், கோரல் குரூப் விஸ்வநாதன் தயாரிக்கும் படம், ‘நேரம்’. நிவின், நஸ்ரியா நாசிம், சிம்ஹா, நாசர், தம்பி ராமையா, ஜான் விஜய் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆனந்த் சி.சந்திரன். இசை, ராஜேஷ் முருகேசன். பாடல்கள்: நா.முத்துக்குமார், வேல்முருகன். வசனம், பிரதீப் பாலா. எழுதி எடிட்டிங் செய்து, அல்போன்ஸ் புத்திரன் இயக்குகிறார். படம் பற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழ், மலையாளத்தில் ஒரே பெயரில் படம் உருவாகியுள்ளது. வேலையில்லாத ஹீரோ, தங்கை திருமணத்துக்கு கடன் வாங்குகிறார். கடைசிவரை அவரால் அடைக்க முடியவில்லை. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. கதை பழமையானது என்றாலும், காட்சி அமைப்புகள் புதுமையாக இருக்கும். சென்னை மந்தைவெளி பகுதி கதைக்களம் என்பதால், முழு படத்தையும் அங்கேயே படமாக்கினோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum